மராட்டிய தேர்தல்: மாதிரி வாக்குப்பதிவில் செயல்படாத 21 மின்னணு எந்திரங்கள் மாற்றம்
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதடைந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு பாதிக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
20 Nov 2024 12:20 PM ISTமின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு
தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
20 April 2024 8:33 AM ISTமின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு
திருப்பூர் மாவட்டத்தில் இருப்பில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முதல்நிலை சரிபார்ப்பு பணி தொடங்கி நடந்து வருகிறது.
5 July 2023 5:37 PM ISTபுதுக்கோட்டையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சோதனை
வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடாக புதுக்கோட்டையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சோதனை தொடங்கியது.
5 July 2023 12:20 AM IST800 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைப்பு
வேலூர் மாவட்டத்தில் இருந்து 800 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் திருப்பத்தூர் மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
29 Jun 2023 9:56 PM ISTஇனி வேறு மாநிலங்களில் இருந்தும் நீங்கள் வாக்களிக்கலாம் புதிய ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்...!
புலம்பெயர்ந்தோர் தங்கள் மாநிலங்களுக்கு வெளியே உள்ளவர்கள் வாக்களிக்க வசதியாக ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
29 Dec 2022 1:10 PM ISTஇமாசலபிரதேசத்தில் விதிமுறைகளை மீறி தனியார் காரில் எடுத்து செல்லப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்: காங்கிரஸ் குற்றச்சாட்டு
விதிமுறைகளை மீறி தனியாருக்கு சொந்தமான வாகனத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
13 Nov 2022 3:50 PM IST9 சட்டமன்ற தொகுதிகளில் இருந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கடலூர் குடோனுக்கு கொண்டு வரப்பட்டது கலெக்டர் ஆய்வு
9 சட்டமன்ற தொகுதிகளில் இருந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கடலூர் கலெக்டர் அலுவலக குடோனுக்கு கொண்டு வரப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இந்த பணியை கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு செய்தார்.
24 Jun 2022 10:22 PM ISTகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வைக்கப்பட்டிருந்த 807 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பெங்களூருவுக்கு அனுப்பி வைப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வைக்கப்பட்டிருந்த 807 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இப்பணியை கலெக்டா் ஸ்ரீதர் பார்வையிட்டார்.
18 Jun 2022 7:18 PM IST